மனைவிமேல் சந்தேகம்:மனைவியை கொன்றுவிட்டு கணவன் தானும் தற்கொலை!

Print lankayarl.com in இந்தியா

மனைவிமீது கொண்ட சந்தேகத்தால் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட கணவனால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது

தெலுங்கானா மாநிலத்தின் Choppadandi பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் அவரது மனைவி மஞ்சுளா லட்சுமி
இவர்களுக்கு சிறிய வயதில் மக்கள் ஒன்றும் உள்ளது.

குடும்ப சூழ்நிலை காரணமாக துபாயில் வேலைக்கு சேர்ந்த ஸ்ரீநிவாஸ் இரு ஆண்டுகள் வேலைபார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் அவருக்கு அங்கே அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகவே அவர் தனது சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளார்

இந்நிலையில் அங்கே வந்தபின் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.அதுவே பின்பு பெரிய சண்டையாக மாறி அவரை கொலை செய்யுமளவுக்கு தூண்டியிருக்கிறது.இறுதியில் மனைவியின் கழுத்தை துண்டித்து தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்