சபரிமலை சென்றவர்கள் 11 பேர் உயிரிழப்பு

Print lankayarl.com in இந்தியா

ஞாயிற்றுக்கிழமை சபரிமலையிருந்து திரும்பிய பதினொரு யாத்ரீகர்கள ஒரு டிரக் கவிழ்ந்ததில் உயிரிழந்தனர்

இந்த விபத்து, தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமலைக்கு அருகில் நடந்தது. காவல்துறையின் கருத்துப்படி, ஏழு பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், நான்கு பேர் காயமடைந்தனர். ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வந்த யாத்ரீகர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை