திடீரென பதவி விலகிய அமைச்சர்கள்

Print lankayarl.com in இந்தியா

அசாம் மாநிலத்தில் அமைச்சர்களாக இருந்த மூவர் திடீரென தங்கள் தங்கள் மந்திரி பதவியை இராஜினாமா செய்தார்கள்.

அம மாநிலத்தில் பி ஜே பி அரசுடன் இணைந்து ஆட்சி அமைத்திருந்த கணபரிஷத் கட்சி உறுப்பினர்களே இவ்வாறு பதவி விளக்கு உள்ளனர்.

கணபரிஷத் கட்சி பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய காரணத்தால் அமைச்சர்களாக இருந்த அசாம் கணபரிஷத் கட்சியை சேர்ந்த அதுல் போரா, கேசவ் மஹந்தா, பானிபூஷன் சவுத்ரி ஆகியோர் தங்கள் மந்திரி பதவியை இராஜினாமா செய்தார்கள்.

இதேவேளை மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியதாலேயே இரு கட்சிகளும் கூடடணியிலிருந்த்து விலக்கியமை குறிப்பிட தக்கது.