தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்:இலங்கை கடற்படையின் அட்டகாசம்

Print lankayarl.com in இந்தியா

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 100 கும் மேற்பட்ட மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக இலங்கை கடற்படை தாக்குதல் மேற்கொண்டதாகவும் அதிலே காயமடைந்து ஒருவர் வைத்தியடசாலையில் சிகிக்சை பெற்றுவருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.