25 வருடங்களின் பின்பு கைதுசெய்யப்பட்ட அமெரிக்கர்:காரணம் தெரியுமா

Print lankayarl.com in முக்கிய

1100 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு அமெரிக்க நாட்டவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட மூவர் வழங்கிய தகவலை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர்களுடன் ஆப்கானிஸ்தான் நாடடைசேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுளார்.

இதேவேளை 25 வருடங்களுக்கு பிறகு முதல்தடவையாக அமெரிக்கர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.