அருணாச்சலத்தில் விபத்துக்களான ஏ.என்.32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரின் உடல்கள் மீட்பு

Print lankayarl.com in இந்தியா

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் விபத்துக்களான ஏ.என்.32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அசாமில் இருந்து சென்ற ஏ.என்.32 விமானம் கடந்த 3-ம் தேதி அருணாச்சலப் பிரசேதத்தில் விபத்துக்குள்ளானது.